/* */

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, நேற்று 87 ஆக இருந்த நிலையில் இன்று 113 ஆக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு
X

திருப்பூர் மாவட்டத்தில் 10.09.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்–113

02. இன்று குணமடைந்தவர்கள் –56

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–650

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–1

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–91189

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–89337

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–936

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, நேற்று 87 ஆக இருந்த நிலையில் இன்று 113 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 Sep 2021 2:29 PM GMT

Related News