திருப்பூரில் இன்று 72 பேர் கொரோனாவால் பாதிப்பு

X
பைல் படம்.
By - C.Raje,Reporter |1 Sept 2021 7:02 PM IST
திருப்பூரில் இன்று 72 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 01.09.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:
பாதிக்கப்பட்டவர்கள்– 72
குணமடைந்தவர்கள் –92
மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–749
இறந்தவர்களின் எண்ணிக்கை–1
மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–90380
மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–88699
இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–932
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu