அவிநாசியில் இன்று 2ம் தவணை தடுப்பூசி போடும் இடங்கள் விவரம்

அவிநாசியில் இன்று 2ம் தவணை தடுப்பூசி போடும் இடங்கள் விவரம்
X
அவிநாசி பகுதியில் இன்று 2ம் தவணை தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரத்தை, சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

அவிநாசி பகுதியில் இன்று 2 ம் தவணை மட்டும் தடுப்பூசி போடப்படும் இடங்கள்:

1.சேவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–140; கோவேக்சின்–30

2.நம்பியாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி கோவிஷீ்ல்டு–140; கோவேக்சின்–30

3.துலுக்கமுத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–140; கோவேக்சின்–30

4.அவிநாசி கஸ்தூரிபாய்வீதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–160; கோவேக்சின்–30

5.திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–160; கோவேக்சின்–30


ஊத்துக்குளி

6. குன்னத்தூர் என்ஆர்கே பள்ளி கோவிஷீ்ல்டு–120; கோவேக்சின்–180


குண்டடம்

7.தாயம்பாளையம் விஎம்சிடிவி மேல்நிலைப்பள்ளி கோவிஷீ்ல்டு–100; கோவேக்சின்–40

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!