கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
X
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2-வது அணு உலையில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு இன்று மின் உற்பத்தி தொடங்கியது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலையில் பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கியது..

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப காரணத்தினால் கடந்த 18ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக சீர்செய்யப்பட்டு மீண்டும் இன்று அதிகாலை மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் கூடன்குளம் இரண்டாவது அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கியது. கடந்த 18ம் தேதி டர்பைனில் ஏற்பட்ட பழுதின் காரணமாக நிறுத்தப்பட்டது. பின்பு பழுது சரிசெய்யப்பட்டு இன்று காலை 4 மணியளவில் மின்உற்பத்தி தொடங்கியது. தற்போது வரை 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதலாவது அணுஉலை தொடர்ந்து 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!