நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

பட விளக்கம்: காரையாறு அணை கோப்பு படம்.

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (11-01-2024)*

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 142.10

அடி

நீர் வரத்து : 1830.683 கன அடி

வெளியேற்றம் : 2552.991

கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 150.03 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 115.69 அடி

நீர் வரத்து : 3380.91 கனஅடி

வெளியேற்றம் : 2550.கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50

அடி

நீர் இருப்பு: 49.20

அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 22.96 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 34.25 அடி

நீர்வரத்து: 40 கன அடி

வெளியேற்றம்: 40 கன அடி

மழை அளவு :

பாபநாசம் :

8 மி.மீ

சேர்வலாறு :

9 மி.மீ

மணிமுத்தாறு :

6.8 மி.மீ

கன்னடியான் :

8.2 மி.மீ

நம்பியாறு :

10 மி.மீ

கொடுமுடியாறு :

7 மி.மீ

மாஞ்சோலை :

89 மி.மீ

காக்காச்சி :

118.மி.மீ

நாலுமுக்கு :

146 மி.மீ

ஊத்து :

125 மி.மீ

அம்பாசமுத்திரம்:

7 மி.மீ

சேரன்மகாதேவி:

7 மி.மீ

ராதாபுரம் :

40 மி.மீ

நாங்குநேரி :

1.6 மி.மீ

களக்காடு :

5.4 மி.மீ

பாளையங்கோட்டை:

2 மி.மீ

நெல்லை :

2 மி.மீ.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்