/* */

திருச்சி, பெரம்பலூர், புதுகையில் வருவாய் அலுவலர்கள் இடமாற்றம்

திருச்சி, பெரம்பலூர், புதுகையில் வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சி, பெரம்பலூர், புதுகையில் வருவாய் அலுவலர்கள் இடமாற்றம்
X

தமிழகம் முழுவதும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் அதனையொட்டிய பணிகளில் பணியாற்றி வந்த 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வகையில், திருச்சி ஒழுங்கு நடவடிக்கை (சிடிபி) ஆணையரக ஆணையர் செல்வி, புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். பெரம்பலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக அலுவலர் கதிரேசன், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராகவும், புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், சென்னை பெருநகர அங்கன்வாடி மேலாண்மை குழும தலைமை நிர்வாக அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On: 20 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க