ரேஷன் கடையில் அரிசி தரமாக வழங்கப்படுகிறதா? திருச்சி கலெக்டர் ஆய்வு

ரேஷன் கடையில் அரிசி தரமாக வழங்கப்படுகிறதா? திருச்சி கலெக்டர் ஆய்வு
X

ரேஷன் கடை அரிசியை ஆய்வு செய்தார் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார்.

Is rice quality offered at the ration shop? Trichy Collector Inspection

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் துறையூர் தாலுகாவில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பொது வினியோக துறையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். தண்ணீர் பள்ளம் என்ற கிராமத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் அங்குள்ள ஒரு ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.

Tags

Next Story