மு.க. ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் கலெக்டர் சிவராசு வரவேற்பு

மு.க. ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் கலெக்டர் சிவராசு வரவேற்பு
X
மு.க. ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சிவராசு வரவேற்பு அளித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாநாடு திருச்சி அருகே சமயபுரத்தில் இன்று வணிகர் விடியல் மாநாடு என்ற பெயரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!