அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர் 8ம் திருநாள்

அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர் 8ம்  திருநாள்
X

8ம் திருநாளில் தேரில்  பவனி வந்த அரங்கநாதர்.

பக்தர்கள் கூட்டமின்றி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சித்திரை தேர் புறப்பாடு நடைபெற்றது.

அரங்கநாதசுவாமிதிருக்கோயில் சித்திரைதேர் 8 ஆம் நாள் திருநாள் -வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடு.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில ஸ்ரீ நம்பெருமாள் சித்திரைத் தேர் 8 ம் நாள் திருநாள் புறப்பாடு இன்று காலை நடைபெற்றது. அதில் நம்பெருமாள் வெள்ளி வாகனத்தில் புறப்பாடு சேவை சாதித்தார்.

பக்தர்கள் அதிகம் இல்லாமல் அரசு விதி முறைகளின்படி தேர் புறப்பட்டு நடைபெற்றது.


#instanews,#tamilnadu,#Tiruchirapalli,#Srirangam,#AranganatharTemple,#SithiraiCarFestival #இன்ஸ்டாநியூஸ்,#தமிழ்நாடு,#திருச்சிராப்பள்ளி,#ஸ்ரீரங்கம்,#அரங்கநாதர்கோவில்,#சித்திரைத்தேர்,#திருவிழா, #அரங்கநாதர்சாமி,#அரங்கநாதர்சாமிகோவில்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!