திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் இன்று 56 பேர் வேட்பு மனு

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் இன்று  56 பேர் வேட்பு மனு
X

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகம்.

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் இன்று மட்டும் 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் இன்று 03.02.22-ம் தேதி 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதில் அ.தி.மு.க. சார்பில்- 22 பேர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் - 14 பேர், தி.மு.க. சார்பில் - 2 பேர், நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருவர், மக்கள் நீதி மையம் சார்பில் ஒருவர்,பா.ஜ.க. சார்பில்- 7 பேர், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒருவர்,மேலும் சுயேச்சைகள் - 8 பேர் என ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட 1 முதல்7 மற்றும் 12 முதல் 15, 17 முதல் 21 வார்டுகள் வரை உள்ள 16 வார்டுகளுக்கு இன்று மட்டும் மொத்தம் - 56 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!