தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஜூன் 17 ல் சிறப்பு காய்ச்சல் முகாம்..!
X
By - Magizh Venthan,Reporter |16 Jun 2021 8:56 PM IST
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூன் 17ம் தேதி நாளை நடைபெற இருக்கும் சிறப்பு காய்ச்சல் முகாம்களின் அட்டவணை மாநகராட்சி வெளியீயிட்டுள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட காலை 9 மணி முதல் 11 மணி வரை நோதாஜி நகர் மெயின் பகுதியிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை டிஎம்சி காலனி ரேசன் கடை அருகிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை ஸ்டேட் பேங்க் காலனி அகிய பகுதிகளில் நடைபெறுகிறது.
எனவே, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu