சட்டவிரோதமாக மது விற்பனை : 13 பேர் கைது

சட்டவிரோதமாக மது விற்பனை : 13 பேர் கைது
X
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர். 129 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 13 பேர் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீசார் 13 வழக்குகள் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 129 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!