திருத்துறைப்பூண்டி அருகே வீர கோதண்டராம சுவாமி கோவில் திருத்தேரோட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே வீர கோதண்டராம சுவாமி கோவில் திருத்தேரோட்டம்
X

திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிளாகம் ஸ்ரீ வீரகோதண்டராம சுவாமி திருக்கோவிலில் ராம நவமியையொட்டி தேர் திருவிழா இன்று நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகே வீர கோதண்டராம சுவாமி திருக்கோயில் திருத்தேரோட்ட விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருத்துறைப்பூண்டி அருகே வீர கோதண்டராம சுவாமி திருக்கோயில் திருத்தேரோட்ட விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிளாகம் ஸ்ரீ வீரகோதண்டராம சுவாமி திருக்கோவிலில் ராம நவமியையொட்டி தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இந்த தேர் நான்கு வீதிகளையும் சுற்றி மீண்டும் நிலையடி வந்தடைந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!