தேனி, பெரியகுளத்தில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது

தேனி, பெரியகுளத்தில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது
X
பெரியகுளத்தில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி 45. இவர் பெரியகுளத்தை சேர்ந்த அம்சதீன் 35 என்பவரது ஆட்டோவில் 250 கிலோ ரேஷன் அரிசி ஏற்றி கடத்திச் சென்று கொண்டிருந்தார்.

உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பெரியகுளம் - ஆண்டிபட்டி ரோடு சந்திப்பில் ஆட்டோவை சோதனையிட்டு அரிசியை கைப்பற்றினர். ரேஷன் அரிசி கடத்தியதாக இருவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story
வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடுவது பசிக்கு தீர்வா அல்லது தீங்கா?..