கம்பத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 41 பவுன் நகை திருட்டு

கம்பத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 41 பவுன் நகை திருட்டு
X
தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 41.5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் காெள்ளையடித்து சென்றனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 41.5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் காெள்ளையடித்து சென்றனர்.

கம்பம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 41.5 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!