சிறுமியை மானபங்கம் செய்த போலி சாமியார் கைது

சிறுமியை மானபங்கம் செய்த போலி சாமியார் கைது
X
தேவதானப்பட்டியில் 17 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய போலி சாமியாரை போலீஸார் கைது செய்தனர்

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 17 வயது சிறுமி ஒருவருக்கு குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு தந்தை யார் என தேனி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். சிறுமி கொடுத்த தகவல் அடிப்படையில் தேவதானப்பட்டியை சேர்ந்த 48 வயது போலி சாமியாரிடம் விசாரித்தனர்.அந்த நபர் இந்த குழந்தைக்கு தான் தந்தை என ஒப்புக்கொள்ள மறுத்தார். இதனால் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மரபணு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவின் படி சிறுமியை கர்ப்பமாக்கியது போலி சாமியார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!