மின்மோட்டார்கள் திருட்டு விவசாயிகள் பரிதவிப்பு

மின்மோட்டார்கள் திருட்டு விவசாயிகள் பரிதவிப்பு
X

கோப்பு படம்

தேனி மாவட்டத்தில் மின்மோட்டார்களில் உள்ள காப்பர் வயர்களை திருடுவது அதிகரித்து வருகிறது.

தேனி மாவட்டம் முழுக்க விவசாயம் சார்ந்த மாவட்டம். தோட்டம் தவறாமல் மின்மோட்டார் இணைப்பு உள்ளது. இதில் பயன்படுத்தப்படும் காப்பர் வயர்கள் விலை அதிகமானவை. சில நாட்களாக ஒரு கும்பல் இந்த மின்வயர்களை திருடி வருகின்றன. சில இடங்களில் மின்மோட்டார்களையும் திருடி விடுகின்றனர். குறிப்பாக கோடாங்கிபட்டி பகுதியில் மட்டும் 10க்கும்மேற்பட்ட பகுதிகளில் மின் வயர்கள் திருடப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் இந்த பிரச்னை பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. போலீஸ்நிர்வாகமும் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தவில்லை. எனவே இந்த திருட்டுக் கும்பலை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai based agriculture in india