தேனி மாவட்டத்தில் நாளை 388 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

தேனி மாவட்டத்தில் நாளை 388 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X
தேனி மாவட்டத்தில் 17வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம், நாளை 388 இடங்களில் நடக்கிறது.

தேனி மாவட்டத்தில் நாளை 388 இடங்களில் கொரேனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த முகாமில், 75 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளும், 95 ஆயிரத்து 550 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசிகளும் போடப்பட உள்ளன.

நாளை காலை 7 மணி முதல், மாலை வரை நடைபெறும் இந்த முகாமில், முதல் தவணை தடுப்பூசி போடுபவர்களும், இரண்டாவது தவணை தடுப்பூசி போடுபவர்களும் போட்டுக்கொள்ளலாம் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா