விவசாயிகள் கொள்முதல் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம்

விவசாயிகள் கொள்முதல் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம்
X

காட்டுக்குறிச்சி கிராமத்தில் உள்ள  நெல் கொள்முதல் நிலையம்

காட்டுக்குறிச்சி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே காட்டுக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் கொள்முதல் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!