வாசுதேவநல்லூர்-தடுப்பூசி முகாமில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

வாசுதேவநல்லூர்-தடுப்பூசி முகாமில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
X

சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார்

வாசுதேவநல்லூர் தடுப்பூசி முகாம்களை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.

தடுப்பூசி முகாம். சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களை சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் ஆய்வு செய்தார்.

பின்னர் முகாம்களிலுள்ள மருத்துவரிடம் தடுப்பூசி இருப்பு குறித்த விபரங்களை கேட்டறிந்தார். முகாம்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக இருப்பதாக மருத்துவர்களிடம் உறுதியளித்தார்.நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story