தனியார் அமைப்பு சார்பில் இரயில்வே சுகாதார பணியாளா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

தனியார் அமைப்பு சார்பில் இரயில்வே சுகாதார பணியாளா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
X
செங்கோட்டை- ரயில்வே சுகாதாரப் பணியாளர்களுக்கு தனியார் அமைப்புகள் சார்பில் உணவு மற்றும் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இரயில்வே மருத்துவமனை வளாகத்தில் வைத்து தனியார் அமைப்பு சார்பில் இரயில்வே சுகாதார பணியாளா்களுக்கு மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் ரயில்வே மருத்துவமனைக்கு வாக்கர் வழங்கப்பட்டது. பின்னா் ரயில்வே மருத்துவ பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

Tags

Next Story