/* */

சேலம் மாவட்டத்தில் இன்று 133 மையங்களில் 16,020 கொரோனா தடுப்பூசிகள் போட ஏற்பாடு

சேலம் மாவட்டத்தில் இன்று 133 மையங்களில் 16,020 கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் இன்று 133 மையங்களில்   16,020 கொரோனா தடுப்பூசிகள் போட ஏற்பாடு
X

சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பல்வேறு கட்டங்களாக கொரனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது சேலம் மாவட்டத்தில் கையிருப்பின் அடிப்படையில், இன்று பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள், 131 மையங்கள் மூலம் 16,000 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

எனவே, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களை அணுகி, முகக்கவசம் அணிந்தும், உரிய சமூக இடைவெளி கடைபிடித்தும் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வசிக்கும் இடங்களுக்கு நேரில் வந்து தடுப்பூசி போடப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 26 Jun 2021 2:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!