சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: தம்மம்பட்டியில் 10 செ.மீ. பதிவு
X
கோப்பு படம்
By - T.Hashvanth, Reporter |6 Nov 2021 9:00 AM IST
சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், அதிகபட்சமாக, தம்மம்பட்டியில் 10 செ.மீ. பதிவாகி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் நேற்று 226.2 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தம்மபட்டி 100 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.
மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :
தம்மபட்டி------- 100.0மி.மீ
ஏற்காடு ------------ 41.0 மி.மீ
கெங்கவல்லி ---------- 32.0 மி.மீ
ஆத்தூர் ------------------- 32.0 மி.மீ
ஆணைமடுவு ----- 12.0 மி.மீ
P. N. P --------------- 5.0 மி.மீ
வீரகனூர் -------- 3.0 மி.மீ
மேட்டூர் ----------------- 1.2 மி.மீ
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu