/* */

சேலம் மாவட்டத்தில் 122 மி.மீ.; தம்மம்பட்டியில் 40 மி.மீ. மழைப்பதிவு

சேலம் மாவட்டத்தில் 122 மி.மீ மழை பதிவாகி உள்ளது; அதிகபட்சமாக தம்மம்பட்டியில், 40 மி.மீ. மழைப்பதிவானது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் 122 மி.மீ.; தம்மம்பட்டியில் 40 மி.மீ. மழைப்பதிவு
X

கோப்பு படம்

சேலம் மாவட்டத்தில் நேற்று 122 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தம்மம்பட்டி 40 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

தம்மபட்டி----- 40.0 மி.மீ

வீரகனூர் ------- 12.0 மி.மீ

P.N.P ------------------ 11.0 மி.மீ

ஆத்தூர் --------------------- 9.8 மி.மீ

ஆணைமடுவு ------- 9.0 மி.மீ

கெங்கவல்லி ------------ 8.5 மி.மீ

கரியகோவில்------------8.0 மி.மீ

காடையாம்பட்டி ------5.0 மி.மீ

மேட்டூர் ------------------4.8 மி.மீ

ஏற்காடு ----------------4.4 மி.மீ

எடப்பாடி --------------4.0 மி.மீ

சங்ககிரி -----------------3.1 மி.மீ

சேலம்-------------------1.4 மி.மீ

ஓமலூர்-----------------1.0 மி.மீ

Updated On: 9 Nov 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!