சோளிங்கர்

சோமசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவராக  ச. அந்தோணி  தேர்வு
செங்கல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவராக  வெ தாமோதரன் தேர்வு
செக்கடிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவராக  பா தீபா தேர்வு
கொடைக்கல் ஊராட்சி மன்ற தலைவராக  வெ ஹேமச்சந்திரன் தேர்வு
கேசவனாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக  தா சாந்தி தேர்வு
காட்ரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக  ஜீ உமா தேர்வு
கல்லாலங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக  வீ சுப்பிரமணி தேர்வு
கரிக்கல் ஊராட்சி மன்ற தலைவராக  கி நிர்மலா தேர்வு
அய்ப்பேடு ஊராட்சி மன்ற தலைவராக  மு மணிகண்டன் தேர்வு
அக்கச்சிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக  எஸ். நிஷாந்தி தேர்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடுகளை தடுக்க கட்சி ஏஜன்டுக்கு அனுமதி: பாமக மனு