அனுமன் திருச்சபை சார்பில் மருத்துவ மாணவிகளுக்கு விருது வழங்கி பாராட்டு

அனுமன் திருச்சபை சார்பில் மருத்துவ மாணவிகளுக்கு விருது வழங்கி பாராட்டு
X

புதுக்கோட்டை அனுமன் திருச்சபையினர் மருத்துவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர்

Pudukkottai News - Hanuman Sabha Award presentation medical students

Pudukkottai News - புதுக்கோட்டை அனுமன் திருச்சபையினர் மருத்துவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர்

புதுக்கோட்டை தெற்கு4ம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள ஆஞ்சநேயர் திருக்கோவிலில் முதல் ஆண்டு மருத்துவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர். அனுமன் திருச்சபையினர் சார்பில் கல்வி வழிபாடு சங்கல்ப பூஜையில் கலந்து கொண்டு சிறந்தக் கல்வி பெற்றவர்களுக்கு தொடர்ந்து சுமூத்த டாக்டர் ராம்தாஸ் தலைமையில் நடைபெற்றமார் 7 வருடமாக விருதுகள்வழங்கி பாராட்டி வருகின்றனர் கல்வி வழிபாடு பூஜையில் கலந்து கொண்ட புதுக்கோட்டை மாணவிகள் கௌசிகாதேவி,ஹரிணிமீரா சித்தமருத்துவர் பிரியதர்சினி மருத்துவ படிப்பியில் சேர்ந்துள்ளனர்.

நிகழ்வுக்கு மூத்த டாக்டர் ராம்தாஸ் தலைமை வகித்து மாணவிகளுக்கு விருது வழங்கி பாராட்டினார். இதில் மருத்துவர்கள் சரவணன், சிவக்குமார், விக்னேஷ், ஹேமா, மஞ்சுளாதேவி, வழக்கறிஞர் செல்வக்குமார் ,நகர் மன்ற உறுப்பினர்கள் சேட், மூர்த்தி, மணி மற்றும் கல்வியாளர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர் . ஏற்பாடுகளை அனுமன் திருச்சபை நிர்வாகிகள் ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் கவனித்தனர்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!