புதுக்கோட்டையில் நரிக்குறவ இன மக்களுக்கு விசிகே நிவாரண பொருட்கள் வழங்கல்

புதுக்கோட்டையில்  நரிக்குறவ  இன மக்களுக்கு விசிகே நிவாரண பொருட்கள் வழங்கல்
X

புதுக்கோட்டை அருகே நரிக்குறவ இன மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எம்எல்ஏ சின்னதுரை நிவாரண பொருட்களை வழங்கினார்.

புதுக்கோட்டையில் நரிக்குறவ இனமக்களுக்கு விசிகே சார்பில் நிவாரண பொருட்களை எம்எல்ஏ சின்னதுரை வழங்கினார்.

புதுக்கோட்டை அன்னவாசல் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் காவேரி நகர் முருகேசன் ஏற்பாட்டின் பேரில் ரங்கம்மாள் சத்திரம் நரிக்குறவ இன மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை கலந்து கொண்டு வழங்கினார்.

தொடர்ந்து நரிக்குறவ இன காலனியில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!