உதகை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

உதகை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி
X
உதகை சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ், வெற்றி பெற்றுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கணேஷ் , 5623 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!