/* */

கூடலூர் பகுதியில் யானை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

ஒருபுறம் புலி, மறுபுறம் யானை என வனவிலங்குகள் மத்தியில் அன்றாட வாழ்க்கையை அச்சத்துடன் வாழும் கூடலூர் மக்கள்.

HIGHLIGHTS

கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த 6 நாட்களாக புலி அச்சுறுத்தி வருகிறது. இதுவரை வனத்துறையினரிடம் சிக்காமல் உள்ளது. இது ஒருபுறமிருக்க கூடலூர் அருகே உள்ள மேல பாலம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விநாயகன் என்ற காட்டு யானை வீடுகளையும், விளை நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

இதனால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தோடு இருந்து வருகின்றனர். இதனால் இரவு பணியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இன்று கும்கி யானை உதவியுடன் காட்டு யானையை கண்காணித்து விரட்டும் பணியில் வனத்துறை குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கூடலூர் சுற்றுப்பகுதிகளில் ஒருபுறம் புலி மறுபுறம் யானை என வனவிலங்குகளுக்கு மத்தியில் மக்கள் நிம்மதி இன்றி தவித்து வருகின்றனர். இதற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Updated On: 30 Sep 2021 9:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு