திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி கட்சி கொ.ம.மு.க வெற்றி

திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி கட்சி கொ.ம.மு.க வெற்றி
X
திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி கட்சி கொ.ம.மு.க வெற்றிபெற்றது.

திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றது.

கொங்குநாடு மக்கள் முன்னேற்ற கழகம் - ஈ.ஆர்.ஈஸ்வரன்- 81,688 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

அதிமுக- பொன். சரஸ்வதி- 78,826 வாக்கு மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!