/* */

திருச்செங்கோடு நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல்

திருச்செங்கோடு நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

திருச்செங்கோடு நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல்
X

பைல் படம்.

திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டு கவுன்சிலர் பதவிக்கு வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல்:

1வது வார்டு: தி.மு.க. – மாதேஸ்வரன், அ.தி.மு.க. – ரவி, பா.ஜ. – நாகராஜன் மற்றும் ஒரு சுயேச்சை. 2வது வார்டு: தி.மு.க – சுரேஷ், அ.தி.மு.க – கார்த்திகேயன், பா.ம.க.– சதீஸ்குமார், பா.ஜ. – சந்திரமோகன் மற்றும் இரண்டு சுயேச்சைகள். 3வது வார்டு: அ.தி.மு.க. – சுலோச்சனா, தி.மு.க. – செல்வி, பா.ஜ. – தமிழ்இலக்கியா மற்றும் இரண்டு சுயேச்சைகள். 4வது வார்டு: அ.தி.மு.க. செல்வமணி, தி.மு.க. ரமேஷ், பா.ம.க. அய்யம்மாள் மற்றும் 3 சுயேச்சைகள். 5வது வார்டு: தி.மு.க. - ராஜா, அ.தி.மு.க., – லோகநாதன் மற்றும் ஒரு சுயேச்சை. 6வது வார்டு: அ.தி.மு.க. – விசாலாட்சி, காங்கிரஸ் – ரேவதி, பா.ஜ. – சுமதி மற்றும் 2 சுயேச்சைகள். 7வது வார்டு: தி.மு.க. – கலையரசி, அ.தி.மு.க. – மல்லிகா மற்றும் 2 சுயேச்சைகள். 8வது வார்டு: அ.தி.மு.க. – கார்த்திகேயன், தி.மு.க. – பார்த்திபன், பா.ஜ. – தினேஷ்குமார் மற்றும் 3 சுயேச்சைகள். 9வது வார்டு: அ.தி.மு.க. – கல்பனா பிரியதர்ஷினி, பா.ஜ. – முனியப்பன் மற்றும் 4 சுயேச்சைகள். 10வது வார்டு: அ.தி.மு.க. – ராஜவேல், தி.மு.க. – சிவகுமார் மற்றும் 2 சுயேச்சைகள்.

11வது வார்டு: அ.தி.மு.க. – சுதா, தி.மு.க. – மனோன்மணி மற்றும் ஒரு சுயேச்சை. 12வது வார்டு: தி.மு.க. – கார்த்திகேயன், அ.தி.மு.க – வடிவேல், பா.ஜ – தங்கவேல் மற்றும் 1 சுயேச்சை. 13வது வார்டு: தி.மு.க. – ரேவதி, அ.தி.மு.க. – லதா, பா.ஜ. – சாந்தாமணி மற்றும் 2 சுயேச்சைகள். 14வது வார்டு: தி.மு.க. – கணபதி, அ.தி.மு.க. – ராஜா, பா.ஜ. – முருகன், பா.ம.க. – தெய்வமணி மற்றும் 2 சுயேச்சைகள். 15வது வார்டு: தி,மு.க. – நளினி, அ.தி.மு.க. – கலைமணி. 16வது வார்டு: தி.மு.க.. – ஆயிஷா பேகம், அ.தி.மு.க. – மைதிலி, பா.ஜ., – கலைச்செல்வி. 17வது வார்டு: தி.மு.க. – கண்ணாம்பாள், அ.தி.மு.க. – நாகஜோதி மற்றும் 1 சுயேச்சை. 18-வது வார்டு: அ.தி.மு.க. – தங்கவேல், தி.மு.க. – ரவிக்குமார்மற்றும் 2 சுயேச்சைகள். 19வது வார்டு: அ.தி.மு.க. – கலைவாணி, தி.மு.க. – சம்பூரணம், பா.ஜ. – புஷ்பம். 20வது வார்டு: தி.மு.க. – சண்முகவடிவு, அ.தி.மு.க., – சாந்தி மற்றும் 2 சுயேச்சைகள்.

21வது வார்டு: தி.மு.க. – பாவாயி, அ.தி.மு.க. – மல்லிகா. 22வது வார்டு: தி.மு.க. – தியாகராஜன், அ.தி.மு.க., – அங்கமுத்து. 23வது வார்டு: தி.மு.க. – புவனேஸ்வரி, அ.தி.மு.க. – பொன் சரஸ்வதி, பா.ஜ. – கலைச்செல்வி. 24வது வார்டு: தி.மு.க. – மகேஸ்வரி, அ.தி.மு.க., – சுஜித்ரா. 25வது வார்டு: தி.மு.க. – புவனேஸ்வரி, அ.தி.மு.க., – பிரியதர்ஷினி, பா.ம.க. – சுதா. 26வது வார்டு: அ.தி.மு.க. – பழனியம்மாள், தி.மு.க. – மீனா மற்றும் 4 சுயேச்சைகள். 27வது வார்டு: தி.மு.க. – தமிழரசன், அ.தி.மு.க. – செல்வராஜ், பா.ம.க. – பிரகாஷ் மற்றும் 6 சுயேச்சைகள். 28வது வார்டு: காங். – செல்வகுமார், பா.ஜ. – தமிழரசி, அ.தி.மு.க. – மாரிமுத்து. 29வது வார்டு: தி.மு.க. – புஷ்பலதா, அ.தி.மு.க. – விஜயபிரியா, பா.ஜ. – மனோரஞ்சிதம். 30வது வார்டு: தி.மு.க. – செல்லம்மாள், அ.தி.மு.க. – சரண்யா, பா.ஜ. – வள்ளி மற்றும் ஒரு சுயேச்சை. 31வது வார்டு: தி.மு.க. – முருகேசன், அ.தி.மு.க. – ரஞ்சித்குமார், பா.ஜ. – பாண்டியன் உள்ளிட்ட மற்றும் 1 சுயேச்சை. 32வது வார்டு: தி.மு.க. – அசோக்குமார், அ.தி.மு.க. – பெரியண்ணன் மற்றும் 1 சுயேச்சை. 33வது வார்டு: தி.மு.க. – சுரேஷ்குமார், அ.தி.மு.க. – முனியப்பன், பா.ஜ. – செல்வகுமார்.

Updated On: 8 Feb 2022 3:15 PM GMT

Related News