ஏழை மாணவரின் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் வழங்கிய பா.ஜ.க. பிரமுகர்

ஏழை மாணவரின் மருத்துவ படிப்பிற்கான   கட்டணம் வழங்கிய பா.ஜ.க. பிரமுகர்
X
மாணவியின் மருத்துவ படிப்பிற்கான கட்டணத்தை வழங்கி சால்வை அணிவித்தார் பா.ஜ.க. பிரமுகர்.
Tamil Nadu BJP News -திருச்செங்கோடு அருகே ஏழை மாணவரின் மருத்துவ படிப்பிற்கான கட்டணத்தை பா.ஜ.க. பிரமுகர் வழங்கினார்.

Tamil Nadu BJP News -மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக, அகில இந்திய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில், எஸ்.சி. பிரிவில் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த மாணவி சவுமியா, மாணவர் ரித்தீஷ் ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தர்வகள். எனவே அவர்களது கல்விக்கான செலவை நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் மகேஷ்வரன் ஏற்றுக்கொண்டுள்ளார். இதையொட்டி அந்த மாணவர் ரித்திஷ் மற்றும் மாணவி சவுமியாவுக்கு இந்த ஆண்டு கட்டணத்திற்கான கல்வி உதவித்தொகையை மகேஷ்வரன் நேரில் வழங்கி பாராட்டினார். திருச்செங்கோடு நகர செயலாளர் தமிழ் இலக்கியா மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!