ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் 5 பவுன் தங்க நகை திருட்டு

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் 5 பவுன் தங்க நகை திருட்டு
X

பைல் படம்.

Crime News in Tamil -ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Crime News in Tamil -எருமப்பட்டி கணேசர் தெருவை சேர்ந்தவர் தங்கவேல், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. சமபவத்தன்ற, தங்கை மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தங்கவேல் குடும்பத்துடன் பழனி சென்றுள்ளார். பின்னர், இரவு 9 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவில் இருந்து பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் இந்த மோதிரம், தோடு உள்ளிட்ட 5 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து அவர் எருமப்பட்டிபோலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!