காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் நாளை மின் தடை பகுதிகள் அறிவிப்பு

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

நாமக்கல்மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 25ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.

இதனால், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம் புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடி காவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!