எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் 73 வேட்பாளர்கள் போட்டி (முழு விபரம்)

எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் 73 வேட்பாளர்கள் போட்டி (முழு விபரம்)
X

பைல் படம்.

எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் உள்ள 15 வார்டுகளில் 73 வேட்பாளர்கள் போடியிடுகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் எருப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் உள்ள 15 வார்டுகளில், 73 வேட்பாளர்கள் போடியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு விபரம்:

எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து 1வது வார்டு - செல்வராஜ், திமுக (உதய சூரியன்), தங்கவேல், அதிமுக (இரட்டை இலை), சசிகுமார், (மாம்பழம்), சிவராஜ் (முள் கரண்டி), சுரேஷ் (தீப்பெட்டி). 2வது வார்டு - கந்தசாமி, திமுக (உதய சூரியன்), துரைசாமி, அதிமுக (இரட்டை இலை), அப்பாஸ் (கரும்பு விவசாயி), பெரியசாமி (மாம்பழம்).

3 வது வார்டு - தெய்வானை, திமுக (உதய சூரியன்), செல்வராணி, அதிமுக (இரட்டை இலை), மல்லிகா (தீப்பெட்டி), முத்துலட்சமி (கரும்பு விவசாயி). 4 வது வார்டு - சத்தியபிரியா, திமுக (உதய சூரியன்), தாஜீன்னிசா, அதிமுக (இரட்டை இலை), இந்துமி, பாஜக (தாமரை), கேமதி (மாம்பழம்), லட்சுமி (கரும்பு விவசாயி), ஹசீனா (தண்ணீர் குழாய்). 5வது வார்டு -விஜயா, திமுக (உதய சூரியன்), மதியரசி, அதிமுக (இரட்டை இலை), முத்துலட்சுமி, பாஜக (தாமரை).

6வது வார்டு - ரவி, திமுக (உதய சூரியன்), பூபதி, அதிமுக (இரட்டை இலை), அசோக்குமார், பாஜக (தாமரை), இளமருது (கரும்பு விவசாயி), கனகராஜ் (சாலை உருளை). 7 வது வார்டு - ராமராஜ், திமுக (உதய சூரியன்), கிருஷ்ணமூர்த்தி, அதிமுக (இரட்டை இலை), நல்லையன், பாஜக (தாமரை), அருண் (தண்ணீர் குழாய்), கருப்பையா (முரச), சேகர் (தீப்பெட்டி), ராதாகிருஷ்ணன் (கரும்பு விவசாயி), முகமது உமர் (குலையுடன் கூடிய தென்னை மரம்). 8 வது வார்டு - புவனேஸ்வரி, திமுக (உதய சூரியன்), பூங்கொடி, அதிமுக (இரட்டை இலை), கிருத்திகா, பாஜக (தாமரை). 9வது வார்டு - பஜ்லத்துனிசா, திமுக (உதய சூரியன்), மைதிலி, அதிமுக (இரட்டை இலை), ஆமீனாபீ, (தீப்பெட்டி), பரகத்துனிசா (குலையடன் கூடிய தென்னை மரம்). 10வது வார்டு - ஹபிபுல்லா, திமுக (உதய சூரியன்), பாலுசாமி, அதிமுக (இரட்டை இலை), ராஜேந்திரன் (தாமரை), சபியுல்லா (முரசு), பெருமாள் (தண்ணீர் குழாய்), முருகேசன் (மாம்பழம்), ராமகிருஷ்ணன் (சுத்தியும் அரிவாள், நட்சத்திரம்), ஜெகபர் அலி (குலையுடன் கூடிய தென்னை மரம்), ஜெயக்குமார் (கரும்பு விவசாயி).

11வது வார்டு - சவுமியா, திமுக (உதய சூரியன்), பிரியா, அதிமுக (இரட்டை இலை), மகாலட்சுமி (தீப்பெட்டி). 12 வது வார்டு - கீதா, திமுக (உதய சூரியன்), இளவரசி, அதிமுக (இரட்டை இலை). 13வது வார்டு - பழனியாண்டி, திமுக (உதய சூரியன்), தனபால், அதிமுக (இரட்டை இலை), தீபா, பாஜக (தாமரை), சிவசந்திரன் (சுத்தி, அரிவாள், நட்சத்திரம்), ஜெய்கணேஷ் (கரும்பு விவசாயி). 14 வது வார்டு - பார்த்திபன், திமுக (உதய சூரியன்), உதயகுமார், அதிமுக (இரட்டை இலை), ரகுபதி, பாஜக (தாமரை), சிவகுமார் (தண்ணீர் குழாய்), ராஜசெல்வம் (அரிக்கேன் விளக்கு), ஜெரயாமன் (சுத்தியல், அரிவள், நட்சத்திரம்), ஸ்ரீராம் (உலக உருண்டை). 15 வது வார்டு - மஞ்சுளா, திமுக (உதய சூரியன்), வெண்ணிலா, அதிமுக (இரட்டை இலை), வாசுகி, பாஜக (தாமரை), சந்தோசம் (குலையுடன் கூடிய தென்னை மரம்), புனிதா (அரிக்கேன் விளக்கு).

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!