நாமக்கல் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்களித்த எம்.பி., சின்ராஜ்

நாமக்கல் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்களித்த எம்.பி., சின்ராஜ்
X

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், அத்தனூர் வாக்குச்சாவடி மையத்தில் நாமக்கல் எம்.பி சின்ராஜ் தனது வாக்கை செலுத்தினார்.

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில், நாமக்கல் எம்.பி சின்ராஜ் வாக்கு செலுத்தினார்.

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வெண்ணந்தூர் ஒன்றியம் அத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நாமக்கல் எம்.பி சின்ராஜ் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார்.

எம்.பி சின்ராஜின் சொந்த ஊராட்சி ராசிபுரம் தாலுக்கா அத்தனூர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai solutions for small business