/* */

குருக்கபுரம் பஞ்சாயத்து குப்பை கிடங்கிற்கு இட ஒதுக்கீடு: நாமக்கல் கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி

ராசிபுரம் அருகில் உள்ள குருக்கபுரம் பஞ்சாயத்து குப்பை கிடங்கிற்கு இட ஒதுக்கீடு செய்து வழங்கிய மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

HIGHLIGHTS

குருக்கபுரம் பஞ்சாயத்து குப்பை கிடங்கிற்கு  இட ஒதுக்கீடு: நாமக்கல் கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி
X

இராசிபுரத்தில் குப்பை கிடங்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்ட வருவாய் துறை அதிகாரிகள். 

இராசிபுரம்: குருக்கபுரம் பஞ்சாயத்து குப்பை கிடங்கிற்கு இட ஒதுக்கீடு; கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். ராசிபுரம் அருகில் உள்ள குருக்கபுரம் பஞ்சாயத்து குப்பை கிடங்கிற்று இட ஒதுக்கீடு செய்து வழங்கிய மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், குருக்கபுரம் பஞ்சாயத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், குருக்கபுரம் ஏரிப்பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், குப்பை கிடங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவித்துவந்தனர். அவர்கள் நாமக்கல் கலெக்டரை சந்தித்து இது குறித்து கோரிக்கை மனு அளித்தனர். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் வேறு இடத்தை கண்டறிந்து குப்பை கிடங்கிற்கு ஒதுக்கீடு செய்யுமாறு நாமக்கல் கலெக்டர், ராசிபுரம் தாசில்தாருக்கு உதத்தரவிட்டார். இதையொட்டி ராசிபுரம் தாசில்தார் பல்வேறு இடங்களை ஆய்வு செய்து, கொழிஞ்சிப்பட்டியில் குருக்கபுரம் பஞ்சாயத்திற்கான குப்பை கிடங்கு அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்து வழங்கினார். நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சினைக்கு தீர்வுகண்ட மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Updated On: 2 July 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!