/* */

நகராட்சி பள்ளி வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர்

இராசிபுரத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி பள்ளி வகுப்பறை கட்டும் பணியை, அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நகராட்சி பள்ளி வகுப்பறை கட்டும் பணியை  தொடங்கி வைத்த அமைச்சர்
X

இராசிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு, ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதியவகுப்பறைகள் கட்டுமானப் பணியை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். அருகில் ராஜேஷ்குமார் எம்.பி.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள, பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 3 கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையொட்டி வகுப்பறை கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, ராஜேஷ்குமார் எம்.பி. தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணியினை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.பி. சுந்தரம், நகராட்சி கமிஷனர் (பொ) கிருபாகரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Oct 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  3. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  4. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  5. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  6. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  9. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  10. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு