மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்காக முதல்வருக்கு ரூ.1000 அனுப்பிய மாணவி!

X
By - jananim |25 Feb 2025 10:30 AM IST
மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்காக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் முதல்வருக்கு ரூ. ஆயிரம் அனுப்பி வைத்தார்.
நாமக்கல் : மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்காக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் முதல்வருக்கு ரூ. ஆயிரம் அனுப்பி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நெசவாளர் சரவணன் என்பவரது மகள் நிதர்சனா, நிதர்சனா அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நிதர்சனா தான் சேமித்து வைத்த ஆயிரம் ரூபாயை தமிழக முதல்வரின் மொழி காக்கும் சிறப்பு திட்டத்துக்கு அஞ்சல் வழியில் அனுப்பினார். இதனை அறிந்த அப்பகுதியினர் மாணவியை பாராட்டினர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu