பரமத்தி வேலூர்: அதிமுக வேட்பாளர் வெற்றி

பரமத்தி வேலூர்: அதிமுக வேட்பாளர்  வெற்றி
X
பரமத்தி வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சேகர் வெற்றி பெற்றார்.

பரமத்தி வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சேகர் வெற்றி பெற்றார்.

அதிமுக- எஸ். சேகர்- 86,034 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திமுககே.எஸ்.மூர்த்தி- 78,372 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்