சோழசிராமணி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

சோழசிராமணி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, சோழசிராமணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை 8ம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மின் விநியோகம் தடைசெய்யப்படும்.

இதனால், சோழசிராமணி, சுள்ளிபாளையம், சக்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!