நல்லூர் பகுதியில் நாளை மின்சாரத்தடை அறிவிப்பு

நல்லூர் பகுதியில் நாளை மின்சாரத்தடை அறிவிப்பு
X
நல்லூர் பகுதியில் நாளை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் துணை மின்நிலையத்தில், நாளை 5ம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நல்லூர், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai automation in agriculture