நாமக்கல் மாவட்டம் நல்லூர் பகுதியில் பராமரிப்பு பணிக்காக நாளை மின் தடை

நாமக்கல் மாவட்டம் நல்லூர் பகுதியில் பராமரிப்பு பணிக்காக  நாளை மின் தடை
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டம் நல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை மின் தடை செய்யப்படுகிறது.

பரமத்தி வேலூர் தாலுக்கா, நல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை 20ம் தேதி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.

இதனால், நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், கோதூர், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற் பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!