கோனூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் உள்ளிட்ட 25 பேர் திமுகவில் ஐக்கியம்

கோனூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் உள்ளிட்ட  25 பேர் திமுகவில் ஐக்கியம்
X

கோனூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் மணிவேல் தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், திமுக மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

கோனூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் அதிமுவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், கோனூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் மணிவேல் தலைமையில், 25க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஸ்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் பழனிவேல், அவைத்தலைவர் மணி, மாவட்ட பிரதிநிதி கண்ணன், திமுக பிரமுகர்கள் நலங்கிள்ளி, கிருபாகரன், ரவி, சுப்ரமணியன், சுப்ரமணி, சுப்பு, கணேசன், மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!