நாமக்கல்லில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

பைல் படம்.
நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:
கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.20 முதல் 32, தக்காளி ரூ.8 முதல் 10, வெண்டைக்காய் ரூ.12 முதல் 15, அவரை ரூ.40 முதல் 60, கொத்தவரை ரூ.24, முருங்கைக்காய் ரூ.50, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ.15 முதல் 25, பாகல் ரூ. 36 முதல் 40, பீர்க்கன் ரூ.20 முதல் 25, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.12, சுரைக்காய் (1) ரூ.8 முதல் 12, மாங்காய் ரூ. 30, தேங்காய் ரூ.27, எலுமிச்சை ரூ. 70, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.15 முதல் 20, பெ.வெங்காயம் ரூ.24 முதல் 27, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.60 முதல் 68, கேரட் ரூ.56 முதல் 64, பீட்ரூட் ரூ.48 முதல் 54, உருளைக்கிழங்கு ரூ. 28 முதல் 32, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ. 28 முதல் 34, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.30 முதல் 36, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ.40, மல்லிதழை ரூ.30, புதினா ரூ. 40, இஞ்சி ரூ. 60, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.32 முதல் 40, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.25, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ.25, கருணைக்கிழங்கு ரூ.30, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ.28 முதல் 32, நிலக்கடலை ரூ.40, சர்க்கரை வள்ளிக்கிழங்க ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.32 முதல் 36, தர்பூசணி ரூ.10, விலாம்பழம் ரூ.40.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu