/* */

பள்ளி மாணவிகளுக்கான நாமக்கல் வட்டார தடகள விளையாட்டு போட்டி

Today Sports News in Tamil -பள்ளி மாணவிகளுக்கான நாமக்கல் வட்டார தடகள விளையாட்டு போட்டிகளை எம்.பி. சின்ராஜ் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

பள்ளி மாணவிகளுக்கான நாமக்கல் வட்டார தடகள விளையாட்டு  போட்டி
X

நாமக்கல் வட்டார பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை சின்ராஜ் எம்.பி. துவக்கி வைத்தார்.

Today Sports News in Tamil - நாமக்கல் வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டி, பொட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நாமக்கல் எம்.பி சின்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற தடகளப் போட்டியில், நாமக்கல் வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கொ.ம.தே.க. தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், ஒன்றிய செயலாளர் சேகர், பொட்டிரெட்டிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் துளசிராமன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Sep 2022 11:04 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  6. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  7. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  8. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  9. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  10. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!