ஆடிவெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு நாகக்கன்னி அலங்காரம்

ஆடிவெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு நாகக்கன்னி அலங்காரம்
X

நாக கன்னி அலங்காரத்தில் ஸ்ரீமகா மாரியம்மன்.

Temple News - ஆடிவெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு நாகக்கன்னி அலங்காரம் செய்யப்பட்டது.

Temple News - நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இங்குள்ள அம்மனுக்கு ஆடிவெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுவது வழக்கம். நேற்று ஆடி இரண்டவாது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பலவகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நாகக்கன்னி அலங்காரத்துடன் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு தீபாராதணை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்