நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பில்லை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பில்லை
X
நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு இல்லை.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 68,002 ஆக உள்ளது. இன்று 2 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 67,463 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 534 ஆக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!