அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு: ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு

அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை  அறிவிப்பு: ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு
X
தமிழகத்தில் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் அட்டவணையில் திருத்தம் செய்து அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவித்துள்ளதற்கு, முதுநிலை ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு.

அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு: ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு

நாமக்கல்,

தமிழகத்தில் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் அட்டவணையில் திருத்தம் செய்து அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவித்துள்ளதற்கு, முதுநிலை ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு நேரடி நியமனம் பெற்ற முதுநிலை ஆசிரியர்கள் சங்க தலைவர் நாமக்கல் ராமு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் கண்ணப்பன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

அரசுப் பள்ளிகளுக்காக, பள்ளிக்கல்வித்துறையின் மூலம் 2024 -25 கல்வி ஆண்டிற்கான, நாட்காட்டி வெளியிட்டு கருத்து ஆலோசனை பெறப்பட்டது. இதன் அடிப்படையில், நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று மீண்டும் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை அளித்தும், ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலுக்கான வேலை நாட்களை 210 க்கும் குறையாமல் இருக்கவும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்புடைய விதிகள் அடிப்படையிலும் உரிய திருத்தங்களை செய்து பள்ளிகளுக்கான வேலை நாட்கள் அட்டவணையை வெளியிட்ட, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளருக்கும் அந்த கடிதத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Similar Posts
6000ரூ.க்கு 50எம்பி கேமரா, 1டிபி மெமரி, 5000mAh பேட்டரி..! யாரு குடுப்பா? இதோ இவங்கதான்..!
சாம்சங் மாதிரியே ஆனா பாதி விலையில் ஃபோன்...! பாவம் சாம்சங்...!
செல்லப்பம்பட்டியில் நவராத்திரி நிறைவு விழா;  மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
நாமக்கல்லில் சீரடி சாய்பபா மகா சமாதி தினம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருச்செங்கோடு பகுதியில் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு!
ஜிபே, போன்பேவலாம் முடிச்சிவிட்டீங்க போங்க..!  கதற விடும் JioFinance App
நாமக்கல் மாவட்டத்தில் ஓராண்டில் கர்ப்பிணி பெண்களுக்கு  3,866 யூனிட் ரத்தம்; கலெக்டர் தகவல்
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை  அறிவிப்பு: ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு
ஒரே நாளில் 22 திரைப்படங்கள்..! எந்தெந்த ஓடிடியில் என்னென்ன வாங்க தெரிஞ்சிக்குவோம்..!
நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
ரத்தன் டாடா ஏன் உலகப் பணக்காரர்  பட்டியலில் இல்லை?
நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ  உபகரணங்களுக்கு ஆயுத பூஜை