குமாரபாளையத்தில் பூச்சி மருந்து சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை

குமாரபாளையத்தில் பூச்சி மருந்து  சாப்பிட்டு  இளம் பெண் தற்கொலை
X
குமாரபாளையத்தில், பூச்சி மருந்து சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

குமாரபாளையம் சத்யாபுரி பகுதியில் வசிப்பவர் திவ்யபாரதி, 19. வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், பூச்சி மருந்து குடித்து விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று காலை 06:15 மணிக்கு திவ்யபாரதி இறந்தார். இது குறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
நாமக்கல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் - மூத்த பணியாளர்களின் நலனுக்கான அரசின் முயற்சி